• கட்சி தாவல் தடை சட்டம் – அமர்சிங் ஜெயப்பிரதா மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.
ஜெயபிரதா - அமர்சிங்
ஜெயபிரதா – அமர்சிங்
 • ஆழ்கடல் மீன்பிடிப்பை அதிகரிக்கச் செய்ய வேண்டுமென முதல்வர் ஜெயலலிதா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கருத்தை ஆதரித்து ஜெவுக்கு நன்றி தெரிவித்துள்ளது இலங்கை மீன்வளத் துறை.
 • ஸ்டாலின் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக காங்கிரஸ் மற்றும் முஸ்லீம் லீக் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
 • சசிகலா புஷ்பா விரைவில் திமுகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 • இன்று மதியம் 2 மணிக்கு ராஜ்யசபாவில் ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்யப்படுகிறது.பிறகு அதன் மீது விவாதம் நடைபெறும் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
 • சவுதி அரேபியாவில் மாடியில் இருந்து குதித்ததால் படுகாயமடைந்த பெண்ணுக்கு ஜெயலலிதா ரூ.10 லட்சம் உதவி.
 • மும்பை புனே எக்ஸ்பிரஸ் சாலை
 • மல்வலி தேவாலி பாலத்தில் கார் கவிழ்ந்து விழுந்தது விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
 • உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக திமுக தொடர்ந்த வழக்கில் 19ம் தேதி இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.
 • தருமபுரி மாவட்டம் ஒகேனக்கலிற்கு சுற்றுலா வந்தவர்கள் கார் மரத்தில் மோதி 2 பேர் பலி 6 பேர் படுகாயம் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.
 • சட்டமன்ற நிகழ்ச்சியை அரசு அதிகாரிகளுக்கென நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு ஸ்டாலின் எதிர்ப்பு.
 • குஜராத் முதல்வர் ராஜினாமா ஏற்பு.
 • விழுப்புரம் மாவட்டத்தில் காதலிக்க மறுப்பு  இளைஞர் தீ வைத்ததில் மாணவி உயிரிழந்தார்
 • மஹாராஷ்டிராவில் வெள்ளத்தில் பாலம் இடிந்தது.  20 பேரைக் காணவில்லை