இந்தியர்களின் உழைப்பைச் சுரண்டும் வளைகுடா நாடுகள்
ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், சவுதி அரேபியாவில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் உணவு இல்லாமல் பட்டினியால் வாடிவருகின்றனர். இதனையடுத்து, இந்தியத் தொழிலாலர்கள் எங்கெல்லாம் சுரண்டப்படுகின்றார்கள் என்ற…