லண்டன்:
பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள ரஸ்ஸல் சதுக்கத்தில் பயங்கரவாதி ஒருவர், கத்தியால் பலரை தாக்கினார். இதில் ஒரு பெண் பலியானார். ஐந்து பேர் காயமடைந்தனர்.