ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு திடீர் நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி
பெர்த்: ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்குக்கு வர்ணனை செய்துகொண்டிருக்கும்பொது திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய…