இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன்! அமைச்சரான பிறகு உதயநிதியின் முதல் பேட்டி…
சென்னை: இனி படங்களில் நடிக்க மாட்டேன் – தமிழ்நாட்டை விளையாட்டு தலைநகராக மாற்றுவேன் என இன்று விளையாட்டுத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் கூறினார். அமைச்சரான பிறகு…