‘சிங்கங்கள் மீண்டும் கர்ஜித்தன…!’ சிஎஸ்கே வெற்றி குறித்து முதல்வர் ஸ்டாலின் சிலாகிப்பு…
சென்னை: 4வது முறையாக ஐபிஎல் போட்டியில் வெற்றிபெற்றிருக்கும், சென்னை சூப்பர்ஸ் கிங்ஸ் அணியின் வெற்றியை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிலாகித்து டிவிட் பதிவிட்டுள்ளார். மன்னர்கள் (Kings) மீண்டும் கர்ஜித்துள்ளன…