Category: விளையாட்டு

சென்னைக்கு எதிராக டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் ஐதராபாத்!

புதுடெல்லி: சென்னை அணிக்கு எதிரான முதல் லீக் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ஆடிவரும் ஐதராபாத் அணி, 5 ஓவர்களில், 1 விக்கெட் இழப்பிற்கு 32…

ஐபிஎல் தொடரில் பங்கேற்றுள்ள ஆஸ்திரேலியர்கள் சொந்த செலவில் நாடு திரும்பலாம்: ஆஸ்திரேலிய பிரதமர்

கான்பெரா: ஐபிஎல் தொடர் என்பது ஆஸ்திரேலிய கிரிக்‍கெட் அணியின் அதிகாரப்பூர்வ தொடர்களின் ஒரு பகுதி அல்ல. எனவே, ஆஸ்திரேலிய வீரர்கள் நாடு திரும்ப விரும்பினால், அவர்களின் சொந்த…

போராடி தோற்ற டெல்லி – வென்றது பெங்களூரு!

அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், வெறும் 1 ரன் வித்தியாசத்தில், த்ரில் வெற்றி பெற்றது பெங்களூரு அணி. கடைசிப் பந்தில், வெற்றிக்கு 6 ரன்கள் தேவை…

பெங்களூரு நிர்ணயித்த 172 ரன்கள் இலக்கை விரட்டும் டெல்லி!

அகமதாபாத்: டெல்லி அணிக்கெதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. அந்த அணியின் டி வில்லியர்ஸ், அதிகபட்சமாக 75 ரன்களை(42…

டெல்லிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்யும் பெங்களூரு – 10 ஓவர்களில் 68 ரன்கள்!

அகமதாபாத்: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் பெங்களூரு அணி, 10 ஓவர்களில், 3 விக்கெட்டுகளை இழந்து 68 ரன்களை சேர்த்துள்ளது. டாஸ் வென்ற…

பஞ்சாபை 5 விக்கெட் வித்தியாசத்தில் சாய்த்த கொல்கத்தா!

அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கெதிரான லீக் போட்டியில், குறைந்த இலக்கை விரட்டிய கொல்கத்தா அணி,5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப், 20 ஓவர்களில், 9…

தட்டுத்தடுமாறி 123 ரன்களை மட்டுமே சேர்த்த பஞ்சாப் அணி!

அகமதாபாத்: கொல்கத்தா அணிக்கெதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 123 ரன்களை மட்டுமே சேர்த்துள்ளது. தொடக்கத்திலிருந்தே ரன்களை சேர்ப்பதற்கு திணறி வந்தது…

தட்டுத்தடுமாறி பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் அணி!

அகமதாபாத்: கொல்கத்தாவிற்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் ஆடிவரும் பஞ்சாப் அணி, ரன்சேர்க்க திணறி வருகிறது. 12 ஓவர்களில், அந்த அணி 64 ரன்களை மட்டுமே எடுத்துள்ளது.…

பஞ்சாப் அணிக்கெதிராக பீல்டிங் தேர்வுசெய்த கொல்கத்தா அணி!

அகமதாபாத்: பஞ்சாப் அணிக்கெதிரான போட்டியில், டாஸ் வென்ற கொல்கத்தா அணி, முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. புள்ளிகள் பட்டியலில், பஞ்சாப் அணி ஐந்தாவது இடத்திலும், கொல்கத்தா அணி கடைசி…

ஜிம்பாப்வேக்கு எதிரான டி-20 தொடரைக் கைப்பற்றிய பாகிஸ்தான்!

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரை, 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது பாகிஸ்தான் அணி. மூன்று போட்டிகள் கொண்ட இத்தொடரில், இரு அணிகளும்…