இந்திய அணிக்கான புதிய ஜெர்ஸி வெளியீடு

Must read

மும்பை:
ந்திய அணிக்கான புதிய ஜெர்ஸியை பிசிசிஐ வெளியிட்டது.

இன்னும் சில நாட்களில் டி-20 உலகக்கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கான புதிய ஜெர்சியை பி.சி.சி.ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

More articles

Latest article