காஷ்மீர் விவகாரத்தில் நேரு செய்த தவறுகள் குறித்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுவதில் உண்மை என்ன ?
காஷ்மீர் மாநிலம் இந்தியாவுடன் இணைந்து அக்டோபர் 26 வுடன் 75 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் விதமாக அங்கு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, காஷ்மீரின் இன்றைய நிலைக்கு முன்னாள் பிரதமர் நேரு செய்த தவறுகளே…