அமெரிக்கா : நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து கழிவறையை உடைத்துவிட்டு 10 கைதிகள் தப்பியோட்டம்… வீடியோ
அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் சிறையில் இருந்து 10 கைதிகள் வெள்ளியன்று இரவு தப்பியோடி உள்ளனர். சிறையில் உள்ள கழிவறையை உடைத்து அதன் பின்னால் இருந்த பைப்புகளை அகற்றி…