பாகிஸ்தானில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது மோதலில் ஈடுபட்ட 7 உறுப்பினர்கள் சபைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி,…