இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

Must read

ஜகார்த்தா:
ந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று காலை 10:13 மணியளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.

More articles

Latest article