Category: உலகம்

இன்று: ஜனவரி 7

சரோஜாதேவி பிறந்தநாள் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமான சரோஜாதேவி  பிறந்தநாள் இன்று. கர்நாடகத்தைச் சேர்ந்த இவர், சுமார்  ஐம்பதாண்டு காலமாக இருநூறு படங்களுக்கு மேல் நடித்துள்ளார். “கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய சரசுவதி”  என்றெல்லாம் புகழப்பட்ட இவர்,  பத்மபூஷன், பத்மஸ்ரீ…

அமெரிக்காவில் துப்பாக்கி வைத்திருக்க கட்டுப்பாடு: ஒபாமா அறிவிப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை குறைப்பது தொடர்பாக  அதிபர் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது, 3 ஆண்டுகளுக்கு முன்  பள்ளி குழந்தைகள் 20 பேர் சுட்டுக் கொலை செய்யப்பட்டதை அவர் நினைவு கூர்ந்து கலங்கினார். மேலும் அவர் பேசுகையில்,‘‘ துப்பாக்கி…

இந்திய மாணவிகளுக்கு கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்திய அமெரிக்கா!

  ஐதராபாத்: அமெரிக்காவில், கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சேர முயன்ற இந்திய மாணவ மாணவியரை அமெரிக்க காவல்துறை கைவிலங்கிட்டு கொடுமைப்படுத்தியது அம்பலமாகி உள்ளது. அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில், நமது ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் ஏராளமானோர் படித்துவருகிறார்கள். வருடா வருடம்…

ஹைட்ரஜன் குண்டு சோதனை: அமெரிக்காவை மிரட்டும் வடகொரியா

ஹைட்ரஜன் வெடிகுண்டு சோதனை இன்று வெற்றிகரமாக பரிசோதனை செய்யப்பட்டது என்று வட கொரியா  அறிவித்துள்ளது. முன்னதாக வெடிகுண்டு சோதனை நடைபெற்ற இடம் அருகே பூகம்கம் ஏற்பட்டதாக செய்திகள் தெரிவித்தன. எனினும், வெடிகுண்டு சோதனையாலே இந்த நில அதிர்வு ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.…

பெண் நிருபரை கொலை செய்த ஐஎஸ்ஐஎஸ்

  ராக்கா: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால் பெண் நிருபர் கொலை செய்யப்பட்டுள்ளார். சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஆதிக்கம் செலுத்தி தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். சிரியாவில் உள்ள ராக்கா நகரத்தில் வைஃபை இன்டர்நெட் சேவையை தடை செய்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் உத்தரவிட்டனர். இதன்…

குடிக்க வா… பெண் நிருபரை அழைத்த கெய்ல்ஸ்

ஆஸ்திரேலியா : ஆஸ்திரேலியாவில் ‘பிக் பாஷ் லீக்’ 20:20 கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் மெல்போர்ன் ரெணிகேட்ஸ் அணியில் வெஸ்ட் இண்டீஸ்  அணி வீரர் கிரிஸ் கெய்ல்ஸ்  விளையாடுகிறார். திங்கள்கிழமை டாஸ்மெனியாவில் நடந்த  ஒரு போட்டியில் கெய்ல்ஸ் 15 பந்துகளில்…

இன்று : ஜனவரி 4

ஐசக் நியூட்டன் பிறந்த தினம் இயற்பியலின் தந்தை என்று போற்றப்படும் சர் ஐசக் நியூட்டன் 1643ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். இங்கிலாந்தில் பிறந்த இவர் ,புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார். அறிவியல், கணிதம், இயற்பியல் போன்ற பல்வேறு…

100 மடங்கு அதிவேக ‘லை-ஃபை’ இன்டர்நெட்டில் அடுத்த புரட்சி

‘வை-ஃபை’யை விட 100 மடங்கு வேகம் கொண்ட புதிய இன்டர்நெட் தொழில்நுட்பம் ‘லை-ஃபை’’ விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. தற்போது இன்டர்நெட் யுகத்தில் இருக்கும் ‘வை-ஃபை’ என்ற தொழில்நுட்பத்துக்கு மாற்றாக ‘லை&ஃபை’ என்ற தொழில்நுட்பம் விரைவில் வருகிறது. ‘வை-ஃபை’யை விட நூறு மடங்கு…

மெட்ரிக் அளவுகோள் முறைக்கு அமெரிக்கா மாறணும்

மெட்ரிக் அளவுகோள் முறைக்கு அமெரிக்கா மாறணும் வாஷிங்டன்: அடி, மைல், பவுண்ட்ஸ், கேலான்கள் போன்ற அளவுகோள்களுக்கு முன்பு உள்ள மெட்ரிக் முறை. இந்த முறையை பயன்படுத்த அமெரிக்க தயக்கம் காட்டி வந்தது. மெட்ரிக் முறைக்கு மாற்ற 1970ம் ஆண்டு அமெரிக்கா எடுத்த…

மது குடிப்பதால் ஏற்படும் தலைவலிக்கு தீர்வு என்ன?

உலகத்துக்கே தலைவலியாய் இருப்பவர்கள், குடிகாரர்கள். அந்த குடிகாரர்களுக்கு தலைவலியாக இருப்பது தலைவலிதான்! குழம்புகிறதா? முதல்நாள் மூச்சு முட்ட குடித்துவிட்டு, மறுநாள் காலை, “அய்யோ..தலை வலிக்குதே..” என்று புலம்புவதும், அதற்கு தீர்வாக, ஓரிரு பெக் மது குடிப்பதும் பெரும்பாலான குடிகாரர்களின் வழக்கம். மது…