Category: உலகம்

சிரியா மற்றும் ஈரானில் ரஷ்ய ராணுவம் களமிறங்கியது

பாக்தாத்: சிரியாவில் உள்நாட்டு யுத்தம்  நடைபெற்று வரும் நிலையில் அங்குள்ள மக்கள் அகதிகளாக ஐரோப்பிய மற்றும் உலகின் பிற நாடுகளுக்கு  அகதிகளாக சென்றவண்ணம் இருக்கிறார்கள்.  இந்த நிலையில் திடீரென,  ரஷ்ய ராணுவ துருப்புகள் மற்றும் ராணுவ உபகரணங்கள் ஈரான் உதவியோடு சிரியாவில்…

உடலில் வெடிகுண்டுகளைக் கட்டி இருவரை கொன்ற  ஐஎஸ்ஐஎஸ்!

டமாஸ்கஸ்: தங்கள் இயக்கத்தவர்கள் போல் நடித்து, வேவு பார்த்ததாக இரண்டு ஆண்களை, அவர்களுத உடலில் குண்டு வைத்து வெடிக்கச் செய்து கொலை செய்திருக்கிறார்கள் ஐ.எஸ். ஐ.எஸ். பயங்கரவாதிகள். இதை பதிவு செய்து, இணையதளங்களில் உலவவிட்டிருக்கிறார்கள். ஈராக், சிரியா ஆகிய நாடுகளை தளமாக…

சவுதி தாக்குதலில் 22 இந்தியர்கள் பலி

ஏடன்: ஏமனில் ஹூடிடோ துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில்  22 இந்தியர்கள் பலியானதாக ரெய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னாள் அதிபர் மீது போர்க்குற்ற விசாரணை!

தாக்கர்: ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள சாட் நாட்டின் முன்னாள்  அதிபர்  ஹிசென் ஹப்ரெ நிகழ்த்திய போர்க் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றொரு ஆப்பிரிக்க நாடான செனகல் தலைநகர் தாக்கரில் தொடங்க இருக்கிறது. சாட் நாட்டின் அதிபராக ஹிசென் ஹப்ரெ  இருந்த 1980ம்…

முஸ்லிம் நாடுகள் முஸ்லிம் அகதிகளை புறக்கணிப்பது ஏன்?

சிரியாவில் நடக்கும் உள்நாட்டு போர் காரணமாக அந்நாட்டு மக்கள் பலர் ஐரோப்பிய நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம்புகுந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் அகதிகள் படகு ஒன்று கவிழ்ந்து துருக்கி கடற்கரையில் அயலான்  என்ற 3 வயது சிறுவனின்உடல் கரை ஒதுங்கியது. இந்த…

அகதிகளுக்காக ஆஸ்திரியா, ஜெர்மனியில் எல்லைகள் திறப்பு!

முனிச்: சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போர் காரணமாக அந்த நாட்டு மக்கள், ஆஸ்திரியா, ஜெர்மனி போன்ற நாடுகளில் தஞ்சமடைய விரும்புகிறார்கள்.  ஆனால் அந்த நாடுகள் அவர்களை ஏற்பதில்லை. இந்த நிலையில் துருக்கியில் இருந்து கிரீஸ் நாட்டின் மோஸ் தீவுக்கு அகதிகள் சென்ற இரண்டு…

இன்று: செப்டம்பர் 6 : சுவாஸிலாந்து விடுதலை நாள்

1968ம் ஆண்டு இதே நாளில்தான் ஆப்பிரிக்க நாடான சுவாஸிலாந்து, இங்கிலாந்திடமிருந்து விடுதலை பெற்றது. தெற்கு ஆப்பிரிக்காவில் இருக்கும் இந்த நாட்டின் கிழக்கே மொசாம்பிக் நாடும் மற்ற மூன்று பகுதிளில் தென்னாப்பிரிக்காவும் இருக்கின்றன. இந்த நாடு பண்டு ஆதிவாசிகளைச் சேர்ந்த சுவாசி என்கிற…

உலகை உலுக்கும் அய்லான் புகைப்படம்

  அங்கோரா: துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயது குழந்தையின் புகைப்படம் உலகம் முழுவதும் பெரும்அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. லிபியா,சிரியா மற்றும் ஏமன் போன்ற  பல நாடுகளில் உள்நாட்டுப்போர் நடந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக காரணமாக, அங்குள்ள மக்கள் ஆபத்தான கடற்பயணங்கள் மூலம்,…

உயிரோடு நால்வரை கொளுத்திய ஐ.எஸ். பயங்கரவாதிகள்!

      பாக்தாத்: உளவு பார்த்த குற்றத்திற்காக ஈராக்கை சேர்ந்த  4 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகள் உயிரோடு தீயிட்டு கொளுத்தினர். தனி இஸ்லாமிய நாடு அமைக்கும் நோக்கத்தில்  செயல்படும் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகள் ஈராக் மற்றும் சிரியாவின் சில பகுதிகளை கைப்பற்றி…

பிகினி விநாயகர்! கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்!

  கலிபோர்னியா: இந்து மக்கள் கொண்டாடும் தெய்வங்களில் ஒருவரான விநாயகரை போற்ரும் விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பு நிறுவனம்,  ஒன்று பெண்கள் அணியும் பிகினிமற்றும் வாட்டர் போலோ உடைகளில்  விநாயகர் படத்தை  அச்சிட்டு…