துணை அதிபர் மகன் சிகிச்சைக்கு உதவிய ஒபாமா
வாஷிங்டன்: ‘‘எனது மகன் சிகிச்சைக்கு அதிபர் ஒபாமா தனது சொந்த பணத்தில் இருந்து நிதியுதவி செய்தார்’’ என துணை அதிபர் ஜோசப் ஆர். பிடன் தெரிவித்துள்ளார். ஒரு பேட்டியின் போது அமெரிக்கா துணை அதிபர் பிடன் கூறியதாவது: எனது மூத்த மகன்…