Month: August 2017

இலங்கை கிரிக்கெட்: 4வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

கொழும்பு: இலங்கைக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு…

2 மத்திய இணை அமைச்சர்கள் ராஜினாமா

டில்லி: 2 மத்திய இணை அமைச்சர்கள் ராஜினாமா செய்தனர். மத்திய அமைச்சரவை மாற்றப்படலாம் எனவும், விரிவாக்ககம் செய்யப்படலாம் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின்…

நடுரோடில் முதியவரை அடித்த இந்திய கிரிக்கெட் வீரர்!!

டில்லி: நடு ரோட்டில் முதியவரை இந்திய கிரிக்கெட் அணி வீரர் அம்பத்தி ராயுடு தாக்கிய சம்பவம் பெரும் கண்டனத்திற்கு ஆளாகியுள்ளது. ஐதராபாத் ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்திற்கு காரில்…

ஜிடிபி வீழ்ச்சியால் ரூ. 3 லட்சம் கோடி இழப்பு: ப.சிதம்பரம்

சென்னை: உள்நாட்டு உற்பத்தியில் சரிவு குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், ‘முதலாவது காலாண்டில் உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)…

புளூவேல் கேம்: நெல்லை பள்ளி மாணவர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

நெல்லை: புளூவேல் கேம் விளையாடிய நெல்லையை சேர்ந்த 15 வயது பள்ளி மாணவன் கையில் தீ மற்றும் வெட்டு காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புளூவேல் கேம் விளையாடிய…

ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் திட்டம் தோல்வி: இஸ்ரோ

சென்னை: ஐஆர்என்எஸ்எஸ் செயற்கைகோள் விண்ணில் ஏவப்பட்டது தோல்வியில் முடிந்ததாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளி திட்டத்தின் கீழ் ஏற்கனவே 7 செயற்கை கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.…

திருமண சாப்பாட்டில் தங்கம்!! பிரம்மாண்டத்தின் அடுத்த கட்டம்

ஐதராபாத்: திருமணங்களை பிரம்மாண்டமாக நடத்தும் கலாச்சாரம் தற்போது வளர்ந்து வருகிறது. தங்கத் தட்டில் சாப்பாடு போடுவார்கள். தங்க டம்ளரில் தண்ணீர் கொடுப்பார்கள் என்று கேள்விபட்டிருக்கிறோம். திருமணங்களில் பெண்ணின்…

கறுப்பு பண விவகாரத்தில் மோடியின் முகத்திரையை கிழித்த ரிசர்வ் வங்கி அறிக்கை

டில்லி: கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி அன்று பிரதமர் மோடி சுதந்திர தினத்தில் உரையாற்றினார். அப்போது, ‘‘ஏழை மக்களையும் நாட்டையும் ஏமாற்றி கொள்ளையடித்து பணம் சேர்த்தவர்கள் தற்போது…

பணமதிப்பிழப்பால் என்ன நன்மை நடந்தது? !! பாதிக்கப்பட்ட முதியவர் கேள்வி

டில்லி: ‘‘பணமதிப்பிழப்பால் என்ன நன்மை நடந்தது’’ என்று அதன் மூலம் பிரபலமான முதியவர் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த நவம்பர் 8ம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்பை பிரதமர் மோடி…

சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும்: சு.சுவாமி

டில்லி: எடப்பாடி பழனிச்சாமி ராஜினாமா செய்துவிட்டு சபாநாயகர் தனபாலை முதல்வராக்க வேண்டும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி திடீரென வலியுறுத்தியுள்ளார். சசிகலா, தினகரனை தீவிரமாக…