Category: இந்தியா

அரியானா சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு! பாஜக மாநில அரசு தப்புமா?

சண்டிகர்: அரியானா மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆதரவு வழங்கி வந்த சுயேச்சைகள் உள்பட சிலர் விவசாயிகள் போராட்டம் காரணமாக அதரவை விலக்கியுள்ளதால், அங்கு இன்று பா.ஜ.க. அரசுமீது…

மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை – கிராம பஞ்சாயத்து முடிவு

மேற்குவங்கம்: மேற்குவங்க கிராமங்களில் பாஜக தலைவர்கள் நுழைய தடை விதிக்க காப் பஞ்சாயத்து கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேற்குவங்கத்தின் முசாபர்நகர் மற்றும் பாக்பட்டில் உள்ள கிராமங்களில் குறைந்தபட்சம்…

இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி…

கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். மேற்கு வங்க மாநில…

20% மக்கள் பயன்பெறுவர்: பாகிஸ்தானுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கும் இந்தியா…

டெல்லி: இந்தியாவில் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசிகள் பல்வேறு உலக நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வரும் நிலையில், அடுத்து பாகிஸ்தானுக்கு இலவசமாக அனுப்பப்பட உள்ளது. இந்த தடுப்பு மருந்து, பாகிஸ்தான்…

தானே மாநகராட்சியில் 31-ம் தேதி வரை லாக்டவுன் அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் தானே மாநகராட்சியில் உள்ள 89 கரோனா ஹாட்ஸ்பாட்டுகளில் 31-ம் தேதி வரை லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது.…

விசாகபட்டினம் எஃகு ஆலை அலுவலகத்தில் தொழிலாளர்கள் முற்றுகை போராட்டம்

விசாகபட்டினம்: ஆந்திர பிரதேசத்தில் உள்ள விசாகபட்டினம் எஃகு ஆலையை (வி.எஸ்.பி) தனியார் மயக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலையின் அலுவலகத்தை தொழிலாளர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். விஎஸ்பி ஆலையில்…

பிராமணப் பெண்ணான எனக்கு இந்து தர்மத்தை பாஜக கற்பிக்க வேண்டாம் : மம்தா ஆவேசம்

நந்திகிராம் ஒரு பிராமணப் பெண்ணான தமக்கு பாஜக இந்து தர்மத்தைக் கற்பிக்க வேண்டாம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறி உள்ளார். எட்டு கட்டங்களாக…

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்தியாவின் வயதான பெண்மணி

பெங்களூரு: இந்தியளவில் கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்ட வயதான நபர் என்ற பெருமையை பெங்களூருவைச் சேர்ந்த 103 வயது காமேஸ்வரி என்ற மூத்த பெண்மணி பெற்றுள்ளார். மார்ச் 1…

அரசியல் வாழ்க்கையை அடகு வ‍ைத்த ரங்கசாமி..?

புதுச்சேரியில், சில நாட்களுக்கு முன்னர் நாராயணசாமி தலைமை வகித்த காங்கிரஸ் அரசை கவிழ்ப்பதில் பங்கு வகித்தார் என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நடத்திவரும் பழைய காங்கிரஸ்காரரான நாராயணசாமி. அவர்,…

புதுச்சேரியில் பாமக தனித்து போட்டி

புதுச்சேரி பாட்டாளி மக்கள் கட்சி புதுச்சேரியில் தனித்து போட்டியிட போவதாக அறிவித்துள்ளது. வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாகச்…