நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும்; காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தல்
புதுடெல்லி: நாடாளுமன்ற முடக்கத்திற்குப் பிரதமர் மோடி தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 10 கட்சிகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. வேளாண் சட்டங்கள், பெகாஸஸ் உளவு…