லவ் ஜிகாத்தைத் தொடர்ந்து ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’: கேரள பாதிரியாரின் பேச்சுக்கு முதல்வர் பினராயி விஜயன் கண்டனம்…
திருவனந்தபுரம்: கேரள பிஷப் ஜோசப் கல்லரங்கட் (Bishop Joseph Kallarangatt) என்பவர், ‘நார்கோடிக்ஸ் ஜிகாத்’ என்ற பெயரில் கேரள இஸ்லாமியர்கள், பிற மதத்தினவரை போதைப்பொருளுக்கு அடிமையாக்கி வருகின்றனர்…