மணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம்

Must read

இம்பால்:
ணிப்பூர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக என்.லோகன் சிங் நியமனம் செய்யப்படுவதாகக் காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி அறிவித்துள்ளார்.
லோகன் சிங் தற்போது இடைக்கால மாநில தலைவராக இருந்து வருகிறார். இதுகுறித்து கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணு’கோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில், கீஷாம் மேகசந்திர சிங், இரெங்க்பாம் ஹேமோச்சந்திர சிங் மற்றும் டி.கோருங்தாங் ஆகிய மூன்று பேரும் தலைவர்களாக இருப்பார்கள் என்று கூறினார்.
அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச் மாதங்களில் மணிப்பூர் மற்றும் பிற நான்கு மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More articles

Latest article