மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாள் போலிஸ் காவலில் விசாரிக்க அனுமதி
லக்கிம்பூர் கேரி மத்திய அமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவை 3 நாட்கள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரியில் போராட்டம் நடத்திய விவசாயிகள்…