Category: இந்தியா

இந்தியாவின் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் முதலிடத்தில் பீகார் உள்ளது… மூன்றாவது இடத்தில் உ.பி.

கல்வி, சுகாதாரம் மற்றும் வாழ்க்கைத்தரம் ஆகியவற்றில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக பீகார் உள்ளது என்று நிதி ஆயோக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல பரிமாண வறுமைக்…

இந்தியாவில் பராமரிக்கப்படாத நிலையில்  80 மில்லியன் பூனை, நாய்கள் – ஆய்வில் தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் வீடற்ற மற்றும் பராமரிக்கப்படாத நிலையில் 80 மில்லியன் பூனைகள் மற்றும் நாய்கள் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஹரியானா காவல்துறையுடன் வெடிகுண்டுகளைக் கண்டுபிடிக்கும் பணியில் பல…

‘பிரஷர்ஸ் டே’ கொண்டாட்டத்தினால் 182 மாணவர்களுக்கு கொரோனா பாசிடிவ்! இது கர்நாடகா கலவரம்….

பெங்களூரு: மருத்துவ படிப்புக்கு சேர்ந்த முதலாண்டு மாணவர்களுக்கான ‘பிரஷர்ஸ் டே’ கொண்டாட்டத்தினால், அதில் கலந்துகொண்ட மாணவர்களில் 182 மாணவர்களுக்கு கொரோனா பாசிடிவ் கண்டறியப்பட்டு உள்ளது. இது மாணவர்கள்…

பென்சன்தாரர்களே மறந்து விடாதீர்கள்…. ‘லைப் சான்றிதழ்’ சமர்ப்பிக்க நவம்பர் 30ந்தேதி கடைசி நாள்…

சென்னை; பென்சன்தாரர்களே ‘லைப் சான்றிதழ்’ சமர்ப்பிக்க நவம்பர் 30ந்தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டு உள்ளது. பென்சன் வாங்குபவர்கள் ஆண்டுதோறும் லைப் சான்றிதழ் எனப்படும் ஜீவன் பிரமாண…

மும்பை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம்! பிரியங்கா காந்தி…

டெல்லி: மும்பை குண்டுவெடிப்பு தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்கு வணக்கம் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி டிவிட் பதிவிட்டுள்ளார். கடந்த 2008ம் இஸ்லாமிய பயங்கரவாதிகள், இந்தியாவின் மிக…

இந்திய அரசியலமைப்பு சட்ட நாள் நிகழ்ச்சியில் வாரிசு அரசியலை விமர்சித்த பிரதமர்! காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு…

டெல்லி: நாடாளுமன்ற வளாக மைய மண்டபத்தில் இந்திய அரசியலமைப்பு சட்ட தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்சியை காங்கிரஸ் கட்சி உள்பட எதிர்க்கட்சிகள் புறக்கணித்து உள்ளன.…

சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேக்கு நெஞ்சுவலி! மருத்துவமனையில் அனுமதி…

புனே: சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவுக்கு நேற்று மாலை திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் புனேவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை…

நவம்பர் 26: இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் தினம் இன்று

நெட்டிசன் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் முகநூல் பதிவு #Constitution Day-Nov26 #அரசியலமைப்புச்சட்டத்தின் தினம் நவம்பர் 26ம் நாள் ஒவ்வொரு ஆண்டும் அரசியலமைப்புச் சட்டத்தின் தினம் என்று இந்திய அரசு அறிவித்துள்ளது.…

EWS 10% இடஒதுக்கீட்டில் ரூ.8லட்சம் வருமான வரம்பு குறித்து 4 வாரங்களுக்குள் மறுபரிசீலனை! மத்தியஅரசு உச்சநீதிமன்றத்தில் தகவல்

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான (EWS- economically weaker section 10%) இடஒதுக்கீட்டில் வருமான வரம்பு ரூ.8லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறித்து 4வாரங்களுக்குள் மறுபரிசீலனை செய்ய தயராக…

சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும்! மத்தியஅரசு

டெல்லி: சர்வதேச விமான சேவைக்கான தடை விரைவில் நீக்கப்படும் என மத்திய சிவில் விமான போக்குவரத்துதுறை அமைச்சம் தெரிவித்துள்ளது. முதல்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட வழித்தடங் களில் சர்வதேச விமானங்கள்…