அமர்ஜவான் சமாதியில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைப்பு…
டெல்லி: தலைநகர் டெல்லி இந்தியா கேட் பகுதியில் அமைந்துள்ள அமர்ஜவானில் உள்ள அணையா விளக்கு தேசிய போர் நினைவுச்சின்னத்தில் உள்ள அணையா விளக்குடன் ஒன்றிணைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.…