Category: இந்தியா

2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள்!

டெல்லி: 2021-22 நிதியாண்டுக்கான வருமானவரித் தாக்கல் செய்ய 31ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்பிறகு வருமான வரி பைல் செய்பவர்கள் குறைந்தபட்சம் ரூ.1000 அபராதம்…

டி-20 லீக் : தென் ஆப்பிரிக்க அணிகளை வாங்கிய ஐ.பி.எல். உரிமையாளர்கள்… ஜோஹன்னஸ்பர்க் அணியை வாங்கியது சி.எஸ்.கே.

இந்திய பிரீமியர் லீக் டி-20 போட்டி போல் 2023 ம் ஆண்டு முதல் தென் ஆப்பிரிக்காவிலும் டி-20 லீக் போட்டிகள் நடைபெற இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரி…

பத்திரிக்கையாளர் முகமது ஜுபைருக்கு ஜாமின் வழங்கியது உச்சநீதி மன்றம்….

டெல்லி: பத்திரிக்கையாளர் முகமது ஜுபைர் மீது தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியது. இதைடுத்து உடனடியாக அவரை சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு…

எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது

சென்னை; பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று 3வது நாளாக நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகளின் அமளியால் மக்களவை, மாநிலங்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது பாராளுமன்ற மழைக்கால…

கேஸ் உள்பட விலைவாசி உயர்வு, பணவீக்கம் பிரச்சனைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்!

டெல்லி: கேஸ் உள்பட உணவுப்பொருட்களின் விலைவாசி உயர்வு, பணவீக்கம் பிரச்சனைகளை வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தினர். நாடாளுமன்ற…

20/07/2022: இந்தியாவில் திடீரென உயர்ந்த கொரோனா உயிரிழப்பு கடந்த 24மணி நேரத்தில் 20557 பேர் பாதிப்பு, 2,603 பேர் பேர் பலி…

டெல்லி: இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 20,557 பேர் பாதிக்கப்பட்டு உள்ளதுடன், மேலும் 2,603 பேர் பலியாகி உள்ளனர். உயிரிழப்பு திடீரென உயர்நந்துள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

மேகதாது அணை விவகாரம்: இன்று விசாரணைக்கு வருகிறது தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு

புதுடெல்லி: மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. காவிரியின் குறுக்கே மேகதாது மலைப்பகுதியில் அணை கட்ட…

ஆசிய விளையாட்டு போட்டி 2023 ம் ஆண்டு சீனாவில் நடைபெறும்… ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் அறிவிப்பு

19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் சீனாவின் ஹாங்ஸௌ நகரில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெறுவதாக இருந்தது. இந்த நிலையில் சீனாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் கொரோனா…

அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து! நிர்மலா சீத்தாராமன்…

டெல்லி: அரிசி, கோதுமை, பருப்பு வகைகள் உள்பட 10க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி ரத்து செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்து உள்ளார். உணவுப்பொருட்களுக்கு…

25கிலோவுக்கு அதிகமாக வாங்கினால் ஜிஎஸ்டி கிடையாது: ஏழைகள் வாங்கும் குறைந்த அளவிலான உணவுப் பொருட்களுக்குத்தான் 5% ஜிஎஸ்டி!

டெல்லி: 25கிலோவுக்கு அதிகமான அளவில் பேக்கிங் செய்யப்பட்ட உணவுப்பொருள் வாங்கினால் ஜிஎஸ்டி கிடையாது என்று மத்திய மறைமுகவரிகள் வாரியம் (சிபிஐசி) விளக்கம் அளித்துள்ளது. ஆனால், ஏழைகள் வாங்கும்…