ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் அறிவிப்பு
புதுடெல்லி: ஆகஸ்ட் 5ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வு மற்றும் வேலையில்லா திண்டாட்டத்தை எதிர்த்து ஆகஸ்ட்…