அமெரிக்கா, இங்கிலாந்துக்கு இணையாக வளர்ச்சி அடையும் இந்தியா : பிரதமர் மோடி
அகமதாபாத் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்துக்கு இணையாக இந்தியா வளர்ச்சி அடைந்து வருவதாகப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் நகரில் சர்வதேச நிதி சேவை…