‘சலார்’ படத்தில் பிரபாஸுக்கு வில்லனாகிறாரா பிருத்விராஜ்….?
‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தொடர்ந்து, பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘சலார்’. ‘கே.ஜி.எஃப்’ படங்களைத் தயாரித்த ஹொம்பாளே பிலிம்ஸ் நிறுவனமே இந்தப் படத்தையும் தயாரித்து வருகிறது.…