Month: March 2021

இன்று தமிழகத்தில் 2279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை தமிழகத்தில் இன்று 2,279 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,81,752 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 13,983 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று தமிழகத்தில்…

அதிமுகவை மீட்டெடுக்கும் ஒரே கட்சி அமமுக தான்: பிரச்சாரத்தில் டிடிவி தினகரன் பேச்சு

தேனி: அதிமுகவை மீட்டெடுக்கும் ஒரே கட்சி அமமுக தான் என்று அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் சின்னமனூரில் டிடிவி தினகரன் தேர்தல்…

இன்று ஆந்திரப் பிரதேசத்தில் 997 டில்லியில் 1,904 பேருக்கு கொரோனா உறுதி

டில்லி இன்று ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் 997 டில்லியில் 1904 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் இன்று 997 பேருக்கு…

குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் நிர்வாகி உள்பட 46 பேருக்கு கொரோனா தொற்று…

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் மனநலக் காப்பகத்தில் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த மனநலக் காப்பகத்தை நிர்வகித்து வரும் நிர்வாகிக்கு கொரோனாதொற்று…

திமுக வேட்பாளருக்கு சால்வை அணிவித்த ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்….!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூரில் போட்டியிடும் திமுக வேட்பாளருக்கு ஆதரவாகச் செயல்பட்டதால் ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் தொகுதியில் திமுக வேட்பாளராக…

ஐஐடி புவனேஸ்வரில் 10 மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள பிரபல ஐஐடியில் படித்து வரும் மாணவர்கள் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இது சக மாணவர்களிடையே அச்சத்தை…

விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் : உலக சுகாதார நிறுவனம்

பீஜிங் வவ்வாலில் இருந்து மனிதர்களுக்கு விலங்குகள் மூலம் கொரோனா பரவி இருக்கலாம் என உலக சுகாதார மையம் சீனாவுடன் இணைந்து நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. கடந்த 2019ல்…

பாகிஸ்தானில் அதிகரிக்கும் கொரோனா: குவெட்டாவில் 144 தடை உத்தரவு அறிவிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் குவெட்டாவில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு பலுசிஸ்தான் மாகாண அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்…

தபால் வாக்குச்சீட்டை சமூக வலைதளத்தில் வெளியிட்ட ஆசிரியை இடை நீக்கம்…

நெல்லை: தமிழகம் முழுவதும் தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்று வரும் நிலையில், தபால் வாக்குச்சீட்டை தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். இதுகுறித்து…

பினராயி விஜயன் மிகப்பெரிய ஊழல்வாதி : ரமேஷ் சென்னிதாலா சாடல்

திருவனந்தபுரம்: முதலமைச்சர் பினராயி விஜயன் மிகப்பெரிய பொய்யர், மிகவும் பெரிய ஊழல் பேர்வழி என்று எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் மூத்தவருமான ரமேஷ் சென்னிதாலா தெரிவித்தார். இதுகுறித்து செய்தியாளர்களிடம்…