- Advertisement -spot_img

TAG

vijayakanth

ஆட்சிகள் தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை! பிரேமலதா விஜயகாந்த்

ஈரோடு: ஆட்சிகள்தான் மாறி வருகிறது தவிர எந்த காட்சிகளும் மாறவில்லை, ஒன்றியம், திராவிட மாடல் என்ற வார்தைகளால் மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. எல்லாமே இங்கு அரசியல்தான். தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு கேள்வி...

மகன் பிறந்த நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய விஜயகாந்த்

தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் தனது இளைய மகன் சண்முக பாண்டியன் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். உடல்நிலை சரியில்லாத காரணத்தால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வரும் விஜயகாந்த் இன்று தனது மனைவி...

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் – ஒழுங்கு சீர்குலைவு! விஜயகாந்த் குற்றச்சாட்டு

சென்னை: தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களால் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. தமிழகத்தில் பாலியல் குற்றங்களை தடுக்க திமுக அரசு தவறிவிட்டது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்ட...

தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு – ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு ஊர்தி நிராகரிப்பு செய்த ஒன்றிய அரசுக்கு விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் இடம் பெறும். இதில், அந்தந்த மாநிலங்களின் சிறப்பை...

உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு – விஜயகாந்த் வேண்டுகோள்

சென்னை:  உரிமம் இல்லாத பட்டாசு ஆலைகளைக் கண்டறியத் தனிக்குழு அமைக்க வேண்டும் என்று  தேமுதிக தலைவர் விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆங்கில புத்தாண்டு நன்னாளில், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள ஆ. புதுப்பட்டி கிராமத்தில்...

தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து…..

சென்னை: இன்று நள்ளிரவு பிறக்க உள்ள 2022 புத்தாண்டுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து உள்ளனர். அதன்படி, அதிமுகவைச் சேர்ந்த  முன்னாள் முதலமைச்சர்களான இபிஎஸ், ஓபிஎஸ், பாமக...

மின் கட்டணத்தோடு சேர்த்துள்ள ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை தமிழகத்தில் மின் கட்டணத்துடன் சேர்த்துள்ள ஜி எஸ் டி வரியை ரத்து செய்ய வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். தமிழக மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் பதிவுக் கட்டணம்,...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டி! பிரேமலதா தகவல்..

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடும் என கூறிய பிரேமலதா,  விஜயகாந்த் சினிமாவில் நடிப்பதாக வரும் தகவல் தவறானது என்றும் விளக்கமளித்துள்ளார். உடல்நிலை பாதிப்பு காரணமாக, வீட்டிலேயே பல ஆண்டுகளாக சிகிச்சை...

டிசம்பர் 6 ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்! விஜயகாந்த்

சென்னை: டிசம்பர் 6 ம் தேதி தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்  நடைபெறும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல்...

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத்  தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் – விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை:  மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத்  தமிழக அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும் என்று  தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  வடகிழக்கு பருவமழையால் பல மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ள...

Latest news

- Advertisement -spot_img