கூட்டுறவுச் சங்கத் தேர்தல் விவகாரம்! சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன் ஓபிஎஸ், செல்லூர் ராஜூ விவாதம்..
சென்னை: அதிமுக ஆட்சியில் நடைபெற்ற கூட்டுறவுச் சங்கத் தேர்தல் விவகாரம் தொடர்பாக சட்டப்பேரவையில் அமைச்சர் ஐ. பெரியசாமியுடன், அதிமுகவைச் சேர்ந்த ஓபிஎஸ், செல்லூர் ராஜூ விவாதம் நடத்தினர்.…