Tag: Tamilnadu Government

கொரோனா கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு! தமிழகஅரசு அறிவிப்பு…

சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று கட்டுப்பாடுகள் 15.12.2021 வரை நீட்டிப்பு செய்யப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். இதுகுறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள…

பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு! தமிழக அரசு தாராளம்…

சென்னை: முன்னாள் பிரதமர் மறைந்த ராஜீவ்காந்தி கொலை வழக்கு குற்றவாளிகளில் ஒருவரான பேரறிவாளனுக்கு 6-வது முறையாக மீண்டும் பரோல் நீட்டிப்பு செய்யப்பட்டு உள்ளது. இது மற்ற கைதிகளிடையே…

கோவை, சேலம், ஈரோடு உள்பட 9 மாவட்டங்களை இணைத்து கோவை மண்டலம்! தமிழகஅரசு அரசாணை வெளியீடு…

சென்னை: பொதுப்பணித்துறையில் புதியதாக கோவை மண்டலம் உருவாக்கம் செய்யப்படுவதாகவும், இதில் கோவை, சேலம், ஈரோடு உள்பட 9 மாவட்ங்கள் இணைக்கப்படும் என தமிழகஅரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக…

விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயத் தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடனுதவி: தமிழகஅரசு தகவல்

சென்னை: விவசாயிகள், உழவர் உற்பத்தியாளர்கள் அமைப்புகள், கூட்டுறவு சங்கங்கள், விவசாயத் தொழில்முனைவோர், விவசாயிகளுக்கு வட்டி மானியத்துடன் ரூ.2 கோடி கடனுதவி வழங்கப்படும் எஎன்றும், உட்கட்டமைப்பு நிதியின் கீழ்…

பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம்! தமிழகஅரசு

சென்னை: பொதுமக்கள் சொத்து தொடர்பான வில்லங்கச்சான்றை இனிமேல் இ-சேவை மையங்களிலும் பெற்றுக் கொள்ளலாம் என தமிழகஅரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழக பத்திரப்புதிவுதுறை இணையதளம் மேம்படுத்தப்பட்டு இருப்பதாகவும்,…

தனியார் பள்ளிகள் கடந்தாண்டு நிலுவை கட்டணம் உள்பட நடப்பாண்டு 85% கட்டணம் வசூலிக்கலாம்! தமிழகஅரசு அனுமதி…

சென்னை: தனியார் பள்ளிகள் மாணாக்கர்களிடம் இருந்து 85 சதவீத கட்டணம் வசூலிக்கலாம் தமிழகஅரசு அனுமதி வழங்கி உள்ளது. அதேவேளையில் கடந்த ஆண்டு கல்விக்கட்டணம் செலுத்தாதவர்களிடம் இருந்து நிலுவை…

ஆவடி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்கள் பணியிட மாற்றம்!

சென்னை: ஆவடி உள்பட 4 மாநகராட்சி ஆணையர்களை பணியிட மாற்றம் செய்து தமிழகஅரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, தஞ்சை, திருச்சி, ஆவடி, திண்டுக்கல் மாநகராட்சிகளின் ஆணையர்களை பணியிட…

அனைத்து பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவதே அரசின் நோக்கம்! முதல்வர் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டை அனைத்து வகையான பேரிடர்களையும் திறம்பட எதிர்கொள்ளும் மாநிலமாக மாற்றுவதே அரசின் நோக்கம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். கொரோனா 2வது அலை ஓரளவு…

தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடப்படுமா? காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் தொடங்கியது.

டெல்லி : காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டிற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விட கர்நாடக அரசுக்கு உத்தரவிடப்படும்…

ஆன்லைன் வகுப்பில் பாலியல் தொல்லை : தமிழ்நாடு அரசு வழிகாட்டுதல்கள் வெளியீடு

பாலியல் தொல்லை குறித்த புகார்களை விசாரித்து மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டுதல்களை தமிழ் நாடு அரசு வெளியிட்டுள்ளது பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள்…