ஆகஸ்ட் 3ந்தேதி: பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னை: மாணவி நவினா இறந்த நாளை பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக கடைபிடிக்க தமிழக அரசு முயற்சிக்க வேண்டும் என் ராமதாஸ் கோரிகக்கை விடுத்துள்ளார். மேலும் அவரது குடும்பத்துக்கு ஒரு கோடி ரூபாய் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும்…