- Advertisement -spot_img

TAG

started !

தமிழகத்தில் இன்று பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம்கள் தொடக்கம்

சென்னை இன்று தமிழகத்தில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி சிறப்பு  முகாம்கள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று தீவிரத்தைக் கட்டுப்படுத்தும் விதமாகத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.  இரண்டு தவணைகளாகத் தடுப்பூசி...

இன்று அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தொடங்கியது

மதுரை உலக அளவில் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி தற்போது தொடங்கி உள்ளது. தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டு எனப்படும் காளைகளை அடக்கும் போட்டி உலக அளவில் புகழ் பெற்றதாகும்.   இடையில் இந்த போட்டிக்கு...

திருப்பதி : மீண்டும் சுப்ரபாத சேவை தொடக்கம்

திருப்பதி திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் நேற்று முதல் மீண்டும் சுப்ரபாத சேவை தொடங்கி உள்ளது. திருப்பதியில் திருமலை வெங்கடாசலபதி கோவிலில் தினம் அதிகாலை 3 மணிக்குச் சுப்ரபாத சேவையுடன் நடைதிறக்கப்பட்டு தோமாலை, அர்ச்சனை உள்ளிட்ட சேவைகள்...

இந்திய உதவியுடன் இலங்கையில் சொகுசு ரயில் சேவை தொடக்கம்

கொழும்பு இந்தியாவின் உதவியுடன் இலங்கையில் கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையே சொகுசு ரயில் சேவை தொடங்கி உள்ளது. இந்திய அரசு நமது அண்டை நாடான இலங்கையின் வளர்ச்சிக்காகப் பல உதவிகளைச் செய்து வருகிறது.    இவ்வகையில் ஏசி வசதியுடன் கூடிய ரயில்கள் மற்றும் இஞ்சின்களை இந்தியா...

உலக அளவில் கொரோனா 5 ஆம் அலை பரவல் இந்தியாவில் தொடக்கம் : டில்லி அமைச்சர் அறிவிப்பு

டில்லி இந்தியாவில் அடுத்த அலை கொரோனா பரவல் ஆரம்பித்துள்ளதாக டில்லி அமைச்சர் அறிவித்துள்ளார். தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸான ஒமிக்ரான் பரவல் உலகெங்கும் அதிகரித்து வருகிறது.  இதனால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில்...

சிதம்பரத்தில் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கியது

சிதம்பரம் இன்று அதிகாலை உலகப் புகழ் பெற்ற சிதம்பரம் ஆருத்ரா தேரோட்டம் தொடங்கி நடந்து வருகிறது. உலகப்புகழ் பெற்ற நடராஜர் கோவில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைந்துள்ளது.  வருடம் தோறும் இந்த கோவிலில் திருவாதிரையை முன்னிட்டு...

‘லிங்க்ட் இன்’ சமூக வலைத்தளம் இந்தி மொழியில் தொடக்கம்

டில்லி வேலை வாய்ப்பு சமூக வலைத் தளமான 'லிங்க்ட் இன்' இந்தி மொழியில் தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல மென்பொருள் நிறுவனம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்துக்குச் சொந்தமான லிங்க்ட் இன் என்னும் சமூக வலைத்...

தமிழகத்தில் 50000 இடங்களில் 8 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது

சென்னை இன்று தமிழகத்தில் 8 ஆம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் 50000 இடங்களில் தொடங்கி உள்ளது. நாடெங்கும் கொரோனா இரண்டாம் அலை தாக்குதல் முடிவுக்கு வந்துள்ளது.  ஆயினும் விரைவில் மூன்றாம் அலை தாக்குதல் ஏற்படலாம் என மருத்துவ...

தமிழ்நாட்டின் 11 புதிய மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டே மாணவர் சேர்க்கை” : அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை:  புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டில் மாணவர் சேர்க்க நடத்தப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் 2021 ஆம் ஆண்டில் சேர்க்கைக்காக 1,450 எம்பிபிஎஸ் இடங்களுடன் 11...

நேற்று முதல் தமிழகத்தில் வடமேற்கு பருவமழை தொடக்கம்

சென்னை நேற்று முதல் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில்  வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் எஸ் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார்.  அப்போது அவர், ” அக்டோபர்...

Latest news

- Advertisement -spot_img