- Advertisement -spot_img

TAG

Speaker

நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக “சன்சத்” புதிய தொலைக்காட்சி நாளை தொடக்கம்

சென்னை: நாடாளுமன்ற ஒளிபரப்புக்காக "சன்சத்" புதிய தொலைக்காட்சி நாளை தொடங்கப் பட உள்ளது. இந்த புதிய தொலைக்காட்சியைக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர்...

டாலர் கடத்தல் வழக்கில் திருப்பம்: கேரள சபாநாயகர் நேரில் ஆஜராக சுங்க துறை சம்மன்

கொச்சி: டாலர் கடத்தல் வழக்கில் கேரள சட்டசபை சபாநாயகர் நேரில் ஆஜராகுமாறு சுங்க துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியுள்ளனர். திருவனந்தபுரத்தில் உள்ள தூதரகத்திற்கு 2020ம் ஆண்டு ஜூலை மாதம் 5ந்தேதி வந்த பார்சலை சந்தேகத்தின்பேரில்...

சபாநாயகர், அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்… புதுச்சேரி முதல்வர்

புதுச்சேரி: சட்டமன்ற நிகழ்வுகளில் கலந்துகொண்ட எம்எல்ஏவுக்கு தொற்று உறுதியானதால், புதுச்சேரி சபாநாயகர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் முதல்வர் நாராயணசாமி தெரிவித்து உள்ளார். புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர்ந்து  கடந்த 20-ஆம் தேதி தொடங்கி...

புதுச்சேரி சட்டமன்றத்தில் இன்று உரையாற்றுகிறார் கிரண்பேடி…

புதுச்சேரி: புதுச்சேரி சட்டமன்றம் கடந்த 20ந்தேதி தொடங்கி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இ3 நாளைக்கு பிறகு இன்று கவர்னர் கிரண்பேடி உரையாற்றுகிறார். புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20ந்தேதி தொடங்கியது. அன்றைய தினம்...

உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை அணுகும் ராஜஸ்தான் சபாநாயகர்

ஜெய்ப்பூர் ராஜஸ்தான் சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் குறித்து உயர்நீதிமன்றம் அளித்துள்ள  உத்தரவை எதிர்த்து அம்மாநில சபாநாயகர் உச்சநீதிமன்றத்தை அணுக உள்ளார் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் துணை முதல்வர் பதவி வகித்த...

திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் : சபாநாயகர் நம்பிக்கை

டில்லி திட்டமிட்டபடி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெறும் என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.   நாடெங்கும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உளது.  ஆயினும் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது.  இந்த தாக்கம்...

பாகிஸ்தான் நாடாளுமன்ற சபாநாயகருக்கு கொரோனா; மகன் மகளுக்கும் கொரோனா பாதிப்பு…

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் நாடாளுமன்ற சட்டகீழவையின் சபாநாயகருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும் வேகமாக பரவி வருகிறது. அந்நாட்டில் 16 ஆயிரத்து 473 பேருக்கு வைரஸ் தொற்று...

மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி தமிழக சட்டமன்ற கூட்டம்! சபாநாயகர் அறிவிப்பு

சென்னை : ‘தமிழகத்தில் பட்ஜெட் தொடர்பான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறும் வகையில் மார்ச் 9ந்தேதி முதல் ஏப்ரல் 9ந்தேதி வரை சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என அலுவல் ஆய்வு குழுவில் முடிவு எடுக்கப்பட்டு...

பி.எச்.பாண்டியன் மறைவு: அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் முன்னாள் சபாநாயகரும், சட்ட வல்லுனரும், அதிமுக மூத்த தலைவருமான பி.எச்.பாண்டியன் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர். சபாநாயகருக்கு வானளாவிய...

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்! காங்கிரஸ் எம்.பி. தகவல்

டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க  தமிழகத்தைச் சேர்ந்த  காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாக்கூர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஜார்கண்ட் தேர்தல்...

Latest news

- Advertisement -spot_img