Tag: rs

பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக தோனிக்கு ரூ.12 லட்சம் அபராதம்

மும்பை: சென்னை சூப்பர் கிங்க்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் இடையே நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணி பந்துவீச அதிக நேரம் எடுத்துக்கொண்டதற்காக அந்த…

தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் – சத்யபிரதா சாகு தகவல்

சென்னை: தமிழகத்தில் இதுவரை ரூ.412 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக்…

வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி – ஆர்.எஸ்.பாரதி கிண்டல்

சென்னை: வருமான வரி சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி என திமுக எம்.பி ஆர்.எஸ்.பாரதி, கிண்டலாக பேசியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் மற்றும்…

பணம் பறிமுதல் செய்யபட்டதற்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை – அதிமுக வேட்பாளர் விளக்கம்

காட்பாடி: காட்பாடி தொகுதியில் பணப்பட்டுவாடா புகார் எதிரொலியாக காட்பாடி அதிமுக வேட்பாளர் உட்பட 9 பேர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் காட்பாடி…

கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை- மத்திய அரசு

புதுடெல்லி: கடந்த 2 ஆண்டுகளாக ரூ. 2,000 நோட்டுக்கள் அச்சிடப்படவில்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அனுராக்…

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,500; ஆண்டுக்கு இலவசமாக 6 சிலிண்டர்: அதிமுக வாக்குறுதி

சென்னை: குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் ரூபாய் 1,500 வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம்,…

லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னை: லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ரூ.1,000 கோடி வருமானம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. லலிதா ஜூவல்லரிக்கு தொடர்புடைய 10க்கும் மேற்பட்ட இடங்களில், வரி ஏய்ப்பு புகாரின்…

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மேலும் ரூ.25 உயர்ந்தது

சென்னை: சமையல் எரிவாயு விலை இன்று மேலும் 25 ரூபாய் அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 3 முறை ஏற்கனவே சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியதால்…

ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக சமையல் எரிவாயு விலை உயர்வு

சென்னை வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை இந்த ஒரே மாதத்தில் மூன்றாம் முறையாக மீண்டும் உயர்ந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு…

மார்ச் 1 முதல் பால் விலை லிட்டருக்கு ரூ.12 வரை உயர வாய்ப்பு

மத்தியபிரதேசம்: மார்ச் 1 முதல் பால் விலை ரூ.12ஆக உயர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் போக்குவரத்து கட்டணம் அதிகரித்துள்ளதாகவும்,…