Month: February 2021

ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசை – ரோகித் ஷர்மா 8வது இடத்திற்கு முன்னேற்றம்!

துபாய்: ஐசிசி டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், இந்தியாவின் ரோகித் ஷர்மா, முதன்முறையாக 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இதற்கு முன்பு, 14வது இடத்திலிருந்த ரோகித் ஷர்மா, தற்போது 6 இடங்கள் முன்னேறி 8வது இடத்திற்கு வந்துள்ளார். இங்கிலாந்திற்க எதிரான கடைசி 2 டெஸ்ட்…

ஆடுகள விமர்சனம் – கிரிக்கெட் உலகை பொட்டில் அடித்தாற்போல் சாடிய நாதன் லயன்..!

சிட்னி: வேகப்பந்து வீச்சுக்கேற்ற ஆடுகளத்தில் ஒரு அணி விரைவாக ஆட்டமிழந்தால், அதைப்பற்றி யாரும் பேசுவதில்லை. ஆனால், சுழற்பந்து வீச்சு தாக்கம் செலுத்தினால் மட்டும், ஒவ்வொருவரும் கதற தொடங்குகிறார்கள் என்று பொட்டில் அடித்தாற்போல் விமர்சனம் செய்துள்ளார் ஆஸ்திரேலியாவின் பிரபல சுழற்பந்து வீச்சாளர் நாதன்…

எந்தெந்த பந்துகளை எப்படி ஆட வேண்டும்? – பாடமெடுக்கிறார் திலிப் வெங்சர்கார்

அகமதாபாத்: சுழல் மற்றும் வேகப்பந்துகளை எப்படி விளையாட வேண்டுமென்று விளக்கியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் திலிப் வெங்சர்கார். சுழற் பந்துகளை ஆடுவதில் வல்லவர் என பெயர் பெற்றவர் இந்த வெங்சர்கார். இங்கிலாந்தை, அதன் சொந்த மண்ணிலேயே வெளுத்து வாங்கியவர். மொத்தம்…

2 நாட்களில் முடிந்த டெஸ்ட் போட்டிகள் என்னென்ன?

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கிடையே அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டி, 2 நாட்களுக்குள் முடிந்துவிட்டதையடுத்து, சிலபல முன்னாள் வீரர்கள் தொடர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால், கடந்த 1946ம் ஆண்டு முதல், இந்த கடைசி டெஸ்ட் போட்டிவரை, மொத்தம்…

“4வது டெஸ்ட்டுக்கான ஆடுகளமும் இப்படியே இருந்தால், இந்தியாவின் புள்ளிகளை குறைக்க வேண்டும்”

லண்டன்: இந்தியா – ஆஸ்திரேலியா இடையே நடைபெறவுள்ள நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆடுகளத்தின் தன்மை, 3வது போட்டியின் ஆடுகள தன்மையைப் போலவே இருந்தால், இந்தியாவுக்கான புள்ளிகளை ஐசிசி குறைக்க வேண்டுமென பேசியுள்ளார் அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மாண்டி பனேசர்.…

உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் புதிய படத்தின் வில்லனாக ஆரவ்….!

‘சைக்கோ’ படத்தைத் தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் உதயநிதி. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினுக்கு நாயகியாக நிதி அகர்வால் நடித்து வருகிறார். மேலும் ஆரவ்,…

‘2K அழகானது ஒரு காதல்’ படத்தில் ஹரிநாடாருக்கு ஜோடியாகும் வனிதா விஜயகுமார்….!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் சன் டிவியின் சந்திரலேகா தொடரில் கெஸ்ட் ரோலில் நடித்த வனிதா விஜயகுமார் பின்னர் குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி உள்ளிட்ட டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இதனிடையே தனது பெயரில் யூடியூப் சேனல் ஒன்றையும்…

தங்களுக்கு விருப்பமான தடுப்பு மருந்தை மக்கள் தேர்வு செய்யலாம்: எய்ம்ஸ் இயக்குநர்

புதுடெல்லி: அடுத்த சில வாரங்களுக்குள் நடைமுறைக்கு வரவுள்ள மூன்று அல்லது நான்கு கொரோனா தடுப்பு மருந்துகளில், பொதுமக்கள் தங்களுக்கு விருப்பமான ஒன்றை தேர்வுசெய்து கொள்ளலாமென்று எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் தெரிவித்துள்ளார். மேலும், தங்களுக்கான தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மையங்களையும் மக்கள் தேர்வுசெய்து கொள்ளலாம்…

சர்வதேச குத்துச்சண்டை – வெள்ளி வென்றார் இந்தியாவின் தீபக் குமார்!

சோபியா: பல்கேரியாவில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில், இந்தியாவின் தீபக் குமார், 72 கிகி பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார். பல்கேரியாவில், 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடைபெற்றது. இதில், 72 கிகி எடைப்பிரிவில், பல்கேரியாவின் டேனியல் அசெனோவ்…

சென்னை சில்லிங் சீன்ஸ் வெளியிட்டிருக்கும் ஸ்ருதிஹாசன்….!

நடிகை ஸ்ருதிஹாசன் கெளஹாத்தியைச் சேர்ந்த சாந்தனு ஹசாரிகா என்ற டூடுல் ஆர்டிஸ்ட் மற்றும் ராப் பாடகரை காதலிப்பதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இந்நிலையில் அவருடன் இருக்கும் ரொமாண்டிக் படங்களை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்திருக்கிறார் ஸ்ருதி. சமீபத்திய காலங்களில், ஸ்ருதிஹாசன் சந்தானு…