- Advertisement -spot_img

TAG

Rahul

கொரோனா தடுப்பூசிகள் எங்கே?.. ராகுல் காந்தி கேள்வி

புதுடெல்லி: கொரோனா தடுப்பூசிகள் எங்கே என டிவிட்டரில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுவரை இந்தியாவில் தற்போது...

கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றுங்கள் – ராகுல் காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி: தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். அனைத்து முன்னெச்சரிக்கை நெறிமுறைகளையும் பின்பற்றுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் சற்று தணியத்தொடங்கியுள்ளது. இதனால், நாட்டின் பல்வேறு...

ஜே.பி.சி. விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? ராகுல்காந்தி கேள்வி

புதுடெல்லி: ரஃபேல் விமான கொள்முதல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையை சந்திக்க மோடி அரசு மறுப்பது ஏன்? என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ரஃபேல் விமான கொள்முதல் ஊழல் தொடர்பாக பிரான்சில்...

‘ஸ்ரீராம்’ என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி – ராகுல் காந்தி

புதுடெல்லி: ஸ்ரீராம் என்ற பெயரில் ஏமாற்றுவது அநீதி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக மத்திய அரசு ஸ்ரீ ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையை உருவாக்கியது. அந்த அறக்கட்டளை...

இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்? – ராகுல் காந்தி

புதுடெல்லி: இன்னும் எந்தெந்த வழிகளில் நாட்டை பாஜக கொள்ளையடிக்கும்?” என ராகுல் காந்தி என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்கள் விலை தொடர்ந்து உயர்ந்து...

கொரோனாவுக்கு எதிராக போராட அர்த்தமற்ற பேச்சு எந்த வகையிலும் உதவாது: ராகுல் காந்தி

புதுடெல்லி: பிரதமர் மோடி மாதந்தோறும் மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடம் உரையற்றி வரும் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். மத்தியில் ஆளும் பிரதமர் மோடி அரசு கொரோனா தொற்று விவகாரத்தை முறையாக...

அமேதிக்கு 10,000 மருந்து கிட்களை அனுப்பிய ராகுல் காந்தி

அமேதி: கொரோனா தொற்றுநோயின் போது, ​​முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனிமையில் இருக்கும்போது தொற்றுநோய்க்குச் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு 10,000 கிட் மருந்துகளை அனுப்பியுள்ளார். முன்னதாக, அமேதியின் முன்னாள் எம்.பி.க்களும் மாவட்டத்திற்கு ஆக்ஸிஜன்...

மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்து மத்திய அரசு கவலைப்படவில்லை : ராகுல் காந்தி காட்டம்

"தடுப்பூசி போடுவது மட்டுமே மக்களை காப்பாற்ற நம்மிடம் இருக்கும் ஒரே வழி ஆனால் மத்திய அரசு இதுபற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை" என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் ராகுல் காந்தி. நாடு முழுவதும் கொரோனா வைரசுக்கு...

கொரோனா உயிரிழப்புகளுக்கு மத்திய அரசின் பதில்… பிரதமரின் அழுகையா?.. ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடெல்லி: கொரோனா வைரசால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதில் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். கடந்த இரு நாட்களுக்கு வாரணாசியில் உள்ள...

மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் – ராகுல் டுவிட்

புதுடெல்லி: மோடிக்கு எதிரான போஸ்டர் விவகாரத்தில் என்னையும் கைது செய்யுங்கள் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாவல் விடுத்துள்ளார். கொரோனா நெருக்கடியை அரசாங்கம் கையாள்வதை விமர்சிக்கும் சுவரொட்டிகளை வெறுமனே போட்டதற்காக டெல்லியில் பலர்...

Latest news

- Advertisement -spot_img