புதுடெல்லி:
முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளையொட்டி,சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.

நாடாளுமன்ற வளாகத்திலுள்ள திமுக அலுவலகத்தில் கருணாநிதி படத்திற்கு மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல்காந்தி உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.