புதுடெல்லி:
பாராளும்ன்றம் செல்லும் வழியில் விபத்தில் சிக்கியவருக்கு ராகுல் காந்தி உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

இன்று காலை பாராளும்ன்றம் செல வீட்டை விட்டு வெளியே வந்த ராகுல் காந்தி, நிலை தடுமாறி கீழே விழுந்த வாகன ஓட்டிக்கு உதவியுள்ளார்.

தனது காரை நிறுத்த சொல்லிய அவர், வாகன ஒட்டியின் அருகே சென்று கீழே விழுந்த அவரை தூக்கி விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருக்கிறது.