டில்லி
மத்திய பலகலைக்கழகங்கள் அனைத்திலும் இளநிலை படிப்புக்களில் சேர பொது நுழைவுத் தேர்வு கட்டாயம் என யூஜிசி அறிவித்துள்ளது.
மத்திய அரசின் தொழில்நுட்ப கல்வி நிறுவனங்க்ளுக்கு பொது நுழைவுத் தேர்வு மூலம் இளநிலை படிப்புகளுக்கு மாணவர்...
டில்லி
நான்கு வயது வரை உள்ள குழந்தைகளுக்கும் இரு சக்கர வாகனத்தில் பயணிக்க தலைக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
நமது நாட்டில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் 6 இருசக்கர வாகன ஓட்டிகள்...
டில்லி
இனி அனைத்து கார்களிலும் 3 பாயிண்ட் சீட் பெல்டுகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என கார் உற்பத்தியாளர்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
கார்களில் தற்போது ஓட்டுநர், ஓட்டுநர் அருகே அமர்பவர், பின் இருக்கையில் இருவர் ...
திருவனந்தபுரம்
கேரளாவில் உள்ள பள்ளிகளில் தரைவழி தொலைப்பேசி (லேண்ட் லைன்) கட்டாயம் இருக்க வேண்டும் என கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
கேரள மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களில் லேண்ட் லைன் தொலைப்பேசி...
புதுச்சேரி
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதைப் புதுச்சேரி அரசு கட்டாயம் ஆக்கி உள்ளது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியா கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பாதிப்பு குறைந்து வந்தாலும் முழுமையாக முடிவுக்கு வராமல் உள்ளது. மேலும்...
சென்னை
தமிழ் மொழித் தாளை தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு கட்டாயமாக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணி தேர்வுகளுக்கு அதிக அளவில் வெளி மாநிலத்தவர் பங்கேற்று பணிகளில் அமர்கின்றனர். இவர்களால் தமிழ் மொழியைச் சரியாகப்...
சென்னை:
வெளிநாடுகளிலிருந்து தமிழ்நாடு வருவோருக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாகத் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, வங்கதேசம், சீனா, நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருவோருக்கு ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பரிசோதனை கட்டாயம் எனத் தமிழக அரசு அறிவித்துள்ளது.
மேலும் அந்த அறிக்கையில்,...
திருப்பதி
திருப்பதியில் தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் 2 டோஸ் தடுப்பூசி போட்ட சான்றிதழுடன் வரவில்லை எனில் தரிசனம் கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவில் இரண்டாம் அலை கொரோனா பரவல் அதிகரித்ததால் திருப்பதியில் தர்ம தரிசனம்...
சென்னை
புது வாகனங்களுக்கு முழுமையாக பம்பர் டு பம்பர் முறையில் முழு காப்பீடு செய்வது கட்டாயம் எனப் போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
தற்போது போக்குவரத்து சட்டம் மாற்றப்பட்டதால் பல புதிய விதிகள் அரசால் இணைக்கப்பட்டுள்ளன. அவ்வகையில்...
கம்பம்
கேரள மாநிலத்தில் பணி புரியச் செல்லும் தமிழக தொழிலாளர்களுக்குத் தடுப்பூசி சான்றிதழ் மற்றும் இ பாஸ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதிலும் கொரோனா தொற்று குறைந்து வரும் வேளையில் கேரளா மாநிலத்தில் மிகவும் அதிகரித்து...