நெல்லை:
ருசக்கர வாகனம் ஓட்டும் போது காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் ராஜேந்திரன்உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ளஅறிக்கையில், நெல்லை மாநகரில் இருசக்கர வாகனம் ஓட்டும் போது காவல்துறையினர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்றும், உத்தரவை மீறினால் துறை ரீதியான நடவடிக்கை உடனடியாக எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.