திருவனந்தபுரம்:
கேரளாவில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், கேரளாவில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயம் என்று மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.