ஐபிஎல்: பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஐதராபாத்
அபுதாபி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிராக அபுதாபி நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் 4 ரன்கள் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில்…