Tag: IPL

ஐபிஎல் டிக்கெட் வாங்க நள்ளிரவு முதல் சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்…

ஐபிஎல் 2023 டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த மாதம் 31 ம் தேதி துவங்குகிறது. சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன் அணிகளுக்கு இடையிலான இந்த முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. சென்னையில் மொத்தம்…

ஏப்ரல் 3 ம் தேதி சென்னையில் நடைபெறும் சி.எஸ்.கே. Vs லக்னோ ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் மார்ச் 27 ல் விற்பனை…

ஐபிஎல் 2023 டி 20 கிரிக்கெட் போட்டித் தொடர் இந்த மாதம் 31 ம் தேதி துவங்குகிறது. சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன் அணிகளுக்கு இடையிலான இந்த முதல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து…

ஐபிஎல்2023 முதல் புதிய விதிகள் : 11 பேர் கொண்ட அணியினரை டாஸ் போட்டபின் கேப்டன்கள் தீர்மானிக்கலாம்…

2023 முதல் ஐபிஎல் போட்டிகளில் புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்படுகிறது. தங்கள் அணியின் 11 பேர் கொண்ட விளையாடும் வீரர்கள் குறித்து டாஸ் போட்டபின் கேப்டன்கள் அறிவிக்கலாம். இதற்கு முன் டாஸ் போடுவதற்கு முன் அணியின் வீரர்கள் குறித்து அறிவிக்க வேண்டும் என்று…

புற்றுநோயால் அவதிப்படும் தாயைக் காண ஆஸ்திரேலியா திரும்பிய பேட் கம்மின்ஸ்… டெஸ்ட் – ஐபிஎல் 2023 ல் இருந்து வெளியேறினார்…

இந்திய அணியுடன் நான்கு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்தியா வந்திருக்கும் ஆஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக உள்ளார் பேட் கம்மின்ஸ். அவரது தாயார் உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து இந்திய சுற்றுப்பயணத்தை…

ஐபிஎல்-2023 : காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா விளையாடமாட்டார்…

2022 செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற டி-20 தொடரில் விளையாடிய வேகப்பந்து ஜஸ்பிரித் பும்ரா அதன்பின் காயம் காரணமாக கடந்த ஐந்து மாதங்களாக ஓய்வில் இருந்து வருகிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற…

ஐபிஎல் 2023 : கைல் ஜேமிசனுக்கு பதிலாக சிஎஸ்கே அணிக்காக விளையாடுகிறார் ஷனகா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கைல் ஜேமிசன் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறினார். 2022 ஜூன் மாதம் இங்கிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியின் போது காயமடைந்த கைல் ஜேமிசன் சிகிச்சைக்குப் பிறகு…

அதிக தொகைக்கு ஏலம் போன சாம் கரன்…. சி.எஸ்.கே. அணிக்காக விளையாடுகிறார் பென் ஸ்டோக்ஸ்…

ஐபிஎல் அணியில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்காக ஏலம் நடைபெற்று வருகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட பென் ஸ்டோக்ஸ்-க்கு ரூ. 16.25 கோடி வழங்கப்பட உள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாட 18.5 கோடி ரூபாய்க்கு ஏலம் போன சாம்…

விஜய் ஹசாரே தொடர்: தொடர்ந்து 5 போட்டிகளில் சதமடித்து தமிழக வீரர் ஜெகதீசன் சாதனை

இந்தியாவில் தற்போது விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெற்று வருகிறது. 38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக…

ஐபிஎல் 2023 : சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல்

ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சிஎஸ்கே அணியில் தக்கவைக்கப்பட்ட மற்றும் விடுவிக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. ஐபிஎல் போட்டிகளில் உள்ள அணிகளில் மிகவும் வெற்றிகரமான அணியாக விளங்கிவரும் சென்னை சூப்பர் கிங்ஸ் வரவிருக்கும் ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்காக தனது…

ஐபிஎல் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் முடிவு

இந்தியன் பிரீமியர் லீக் டி-20 கிரிக்கெட் போட்டிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்தியா முழுவதும் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ரசிகர்களை மகிழ்விக்க திட்டமிட்டுள்ளது. தற்போது 74 போட்டிகள் நடைபெறும் நிலையில் இதன் எண்ணிக்கையை 94 ஆக…