2024 ஐபிஎல் டி-20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் துபாயில் நடைபெற்று வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் பௌலர் மிட்செல் ஸ்டார்க் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அதிக தொகைக்கு ஏலம் போயுள்ளார்.

ரூ. 24.75 கோடிக்கு இவரை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளர்கள் வாங்கியுள்ளனர்.

அதேபோல் நியூஸிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டாரில் மிட்செல்லை ரூ. 14 கோடிக்கு வாங்கியுள்ளது சிஎஸ்கே.

ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…