ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…

ஐபிஎல் 2024 தொடரில் விளையாடும் வீரர்களை தேர்ந்தெடுக்கும் ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. 2023 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் ரூ. 20.5 கோடிக்கு வாங்கியுள்ளது சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி. தங்கள் அணியில் இருந்து விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலை ஏற்கனவே அறிவித்திருந்த அணிகள் இன்று தங்கள் அணிக்கு புதிய வீரர்களை தேர்ந்தெடுக்க போட்டி போட்டு வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏற்கனவே தோனி, ரவீந்திர ஜடேஜா, … Continue reading ஐபிஎல் ஏலம் : பேட் கம்மின்ஸை ரூ. 20.5 கோடிக்கு வாங்கியது சன்ரைஸர்ஸ்… ஷரதுல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு வாங்கியது சி.எஸ்.கே…