03/07/2021 7 PM: தமிழகத்தில் இன்று மேலும் 4,013 பேருக்கு கொரோனா பாதிப்பு – கோவையில் 474 பேர் பாதிப்பு…
சென்னை: தமிழகத்தில் மேலும் 4,013 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 4,724 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக…