Tag: Covid-19

பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்படுள்ளது. அவர் கொரோனாவால் பாதிக்கப்படுவது இது 2வது முறையாகும்; மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா…

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிடுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, அவர் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கவுள்ள ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்கும் இந்திய அணிக்கு பயிற்சி அளிக்க செல்லமாட்டார் என அறிவிக்கப்பட்டு உள்ளது.…

திமுக எம்.பி. கனிமொழிக்கு 2வது முறையாக கொரோனா பாதிப்பு ….

சென்னை: திமுக எம்.பி. கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இதனால், அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என…

ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு கொரோனா

மும்பை: ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின் கொரோனா தொற்று காரணமாக இங்கிலாந்துக்கு எதிரான ஜூலை 1ம் தேதி நடைபெறும் 5வது டெஸ்ட் போட்டிக்காக தனது இந்திய அணி வீரர்களுடன் இங்கிலாந்து செல்லவில்லை என்று பிசிசிஐ வட்டாரம்…

இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம்

புதுடெல்லி: இந்தியாவில் விலங்குக்கான கொரோனா தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பூசி நாய்கள், சிங்கங்கள், சிறுத்தைகள், எலிகள் மற்றும் முயல்களுக்கு பாதுகாப்பானது என்று ஹரியானாவில் உள்ள குதிரைகள் மீதான ICAR-தேசிய ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. ஜூன் 9 அன்று, வேளாண் அமைச்சர்…

பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா

மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கானுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான் மற்றும் கத்ரினா கைஃப் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தங்களை தனிமைப்படுத்தி கொண்டுள்ளனர்.

காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா

புதுடெல்லி: காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்திக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், எனக்கு லேசான அறிகுறிகளுடன் கொரோனா இருப்பது சோதனை மூலம் தெரிய வந்துள்ளது. இதனால், அனைத்து நெறிமுறைகளையும் பின்பற்றி, நான் வீட்டில்…

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ், தெரிவிக்கையில், OPCR சோதனையில் பிளிங்கனுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிளிங்கன் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டதாகவும், லேசான அறிகுறிகளை மட்டுமே இருப்பதாகவும் அவர்…

கொரோனா தொற்று அதிகரிப்பு – அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை

புதுடெல்லி: கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்த உள்ளார். நாட்டின் சில பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  இதையடுத்து தமிழ்நாடு, தெலுங்கானா, ஹரியானா, பஞ்சாப், டெல்லி…

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா

வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கமலா ஹாரிசுக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் அவர்…