- Advertisement -spot_img

TAG

corona lockdown

மகிழ்ச்சி: நாடு முழுவதும் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் நீக்கம்!

டெல்லி: இந்தியாவில் இன்றுமுதல் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் திருப்ப பெறப்ப்பட்டுள்ளதாக மத்தியஅரசுஅறிவித்தள்ளது. இதையடுத்து, மாநில அரசுகளும் கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளன. சீனாவில் இருந்து பரவிய கொரோனா பெருந்தொற்று காரணமாக,...

தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறப்பு.. குழந்தைகள் உற்சாகம்…

சென்னை: தமிழ்நாட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இன்று மழலை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக குழந்தைகள் உற்சாக துள்ளலுடன் பள்ளிகளுக்கு வந்தனர். கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2020ம் ஆண்டு மார்ச்...

மேலும் தளர்வுகள்? சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை…

சென்னை: தமிழகத்தில் தற்போதுள்ள தளர்வகளுடன் கூடிய கொரோனா கட்டுப்பாடுகள் வரும் 15ந்தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், ஊரடங்கில் மேலும்  தளர்வுகள் அளிப்பது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று...

மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல் இயங்கும்! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு .!

சென்னை: மெட்ரோ ரயில் சேவை இனி வழக்கம் போல காலை 5.30 மணி முதல்  இரவு 11மணி இயங்கும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா தொற்று ஊரடங்கு காரணமாக...

23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வரும் 23ந்தேதி ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அறிவிக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா, ஒமிக்ரான் வைரஸ் நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, ஞாயிற்றுக்கிழமை (23-1-2022) அன்று முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்...

ஊரடங்கு நீட்டிப்பு – புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை – நீச்சல் குளம் அனுமதி – முழு விவரம்…

சென்னை: தமிழகஅரசு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இந்த மாதம் இறுதி வரை நீட்டித்துள்ள நிலையில்,  புத்தாண்டையொட்டி கடற்கரைக்கு செல்லத் தடை  விதித்துள்ளது. மேலும் நீச்சல் குளம்  செயல்பட அனுமதி வழங்கி உள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா...

வேகமாக வளரும் பொருளாதாரம்: இந்தியாவின் ஜிடிபி 8.4% ஆக உயர்வு…

டெல்லி: நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2 வது காலாண்டில் 8.4 சதமாக வளர்ச்சி அடைந்து, வேகமாக வளரும் பொருளாதாரம் என்ற அந்தஸ்தை இந்தியா தக்க வைத்துக் கொண்டுள்ளது. இந்தியப் பொருளாதாரம் இந்த...

டிசம்பர் 15 முதல் வணிக ரீதியிலான சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது!

டெல்லி: கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக நிறுத்தி வைக்கப்பட்டருந்த டிசம்பர் 15 முதல் சர்வதேச விமான போக்குவரத்து மீண்டும் தொடங்குகிறது. முதல்கட்டமாக 14 நாடுகளுக்கு வணிக ரீதியிலான சர்வதேச விமானங்களை இயக்கவுள்ளதாக ...

நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கு நீட்டிப்பு : தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை தமிழகத்தில் நவம்பர் 30 வரை கொரோனா ஊரடங்கை நீட்டித்து முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கொரோனா இரண்டாம் அலை பரவலால் தமிழகம் கடும் பாதிப்பு  கடும் பாதிப்பு அடைந்ததால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன்...

டாஸ்மாக் தீபாவளி விற்பனை ரூ.431 கோடி; கடந்த ஆண்டை விட குறைவாம்!

சென்னை: தீபாவளியையொட்டி டாஸ்மாக் மதுபானம்  ரூ.431 கோடிக்கு விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.30 கோடி குறைவு என குறிப்பிடப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும் 6ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுக்கு...

Latest news

- Advertisement -spot_img