Tag: aiadmk

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேவியட் மனு தாக்கல்…

அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானத்துக்கும், பொதுச்செயலாளர் தேர்தலுக்கும் தடை விதிக்கக் கோரி ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி குமரேஷ் பாபு நேற்று தள்ளுபடி செய்தார். பொதுச் செயலாளர் தேர்தல் முடிவுகளை அறிவிக்க தடையில்லை என்று தீர்ப்பு வந்ததை அடுத்து…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக அணிகளுக்கான உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை அடுத்து இபிஎஸ் அதிரடி ஆலோசனை

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடங்காமல் இருக்க உச்சநீதிமன்றம் அதிமுக இரு அணிகளுக்குமான பொதுவான வழிகாட்டு நடைமுறையை தெரிவித்துள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி தேதியான பிப். 7 ம் தேதிக்குள் இதில் இறுதி முடிவு எடுக்க முடியாது…

விரைவில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பு – அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவிக்கையில், விரைவில் அதிமுக வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என்றும், தேர்தல் களத்தில் எந்த கட்சிகள் நிற்கும் என்பது குறித்து…

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்

சென்னை: சென்னையில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாலை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. ராயபேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடர்பாக அதிமுக…

புதுச்சேரி அ.தி.மு.க மாநில செயலாளர் அன்பழகன் கைது

புதுச்சேரி: புதுச்சேரியில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் கைது செய்யப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யூனியன் பிரதேசமான புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து என்பது மக்களின் நீண்டநாள் கோரிக்கையாக உள்ளது. பிரெஞ்சு நிர்வாகத்தின் கீழ் இருந்த புதுச்சேரியை இந்திய…

ராஜீவ் கொலைகுற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது! அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து…

டெல்லி: ராஜீவ்கொலை குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது, முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது என அகில இந்திய காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்து உள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை வந்திருந்தபோது, கடந்த 1991ம் ஆண்டு மே மாதம்…

முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு!

சென்னை: முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.  அதிமுக ஆட்சியில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறையில், முன்னாள்…

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 40% பூர்த்தி அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் பேச்சு

சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தற்போது வரை 40% மட்டுமே நிறைவு பெற்றிருப்பதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய உதயகுமார், மழைநீர் வடிகால் பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்திருப்பதாக கூறுவதில் உண்மையில்லை…

அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் முறைகேடு

சென்னை: அதிமுக ஆட்சியில் அண்ணா பல்கலை.யில் முறைகேடு நடந்துள்ளது தற்போது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வெளியான சிஏஜி அறிக்கையில், 2012 முதல் 2016ம் ஆண்டு வரை அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.11 கோடி ஊழல் நடந்திருப்பது அம்பலமாகியுள்ளது..

அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை! அன்வர்ராஜா ஆதங்கம்

சென்னை: அதிமுகவுக்கு சரியான வழிகாட்டி இல்லை என்றும், சரியான வழிகாட்டி இன்றி  அ.தி.மு.க தொண்டர்கள் தவிக்கிறார்கள் என அதிமுகவில் இருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டுள்ள அன்வர்ராஜா  தெரிவித்துள்ளார். அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக, எடப்பாடி, ஒபிஎஸ் என இரு…